கோவையில் கொரோனா பரிசோதனை மைய்யங்களுக்கு தடைவிதிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை: சுகாதாரச் செயலாளர் விளக்கம்

கோவையிலுள்ள ஆர்பிட்டோ ஏசியா, பயோலைன், மைக்ரோ பயலாஜி, கிருஷ்ணா ஆகிய 4 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், போலி அடையாள அட்டைகளை வைத்து முறைகேடாக கணக்கு காட்டி மோசடி செய்துள்ளதாகவும் தெரியவந்ததை அடுத்து, அந்த மய்யங்கள் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு தமிழக அரசு தடைவிதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என்று தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *