ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என உறுதியெடுப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

Read more

கனமழை எச்சரிக்கை எதிரொலி – 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் அனுப்பிவைப்பு

நாளையும் நாளை மறுநாளும் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. தெற்கு அந்தமான்

Read more

மனிதன் உருவாக்கியதுதான் கரோனா வைரஸ்: சீனாவின் வூஹான் ஆய்வக விஞ்ஞானி தகவல்

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப். இவர் வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது ‘‘வூஹானைப் பற்றிய உண்மைகள் (தி ட்ரூத் அபவுட்

Read more

ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கியது : தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து ஆலோசனை

ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள்

Read more

ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றம் அதிகரிப்பு

ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் உளவுத் துறையுடன் இணைந்து பணியாற்றிய ஈரானைச் சேர்ந்த நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஈரான் நீதித் துறை இணையதள பக்கத்தில்,

Read more

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஆரம்பம்: பிரதமர் மோடி வாக்களித்தார்

குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில்

Read more

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: 93 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

குஜராத் சட்டப்பேரவைக்கான இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் தொடங்கியது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Read more

இன்று ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாள்: தனித்தனியே வந்து அஞ்சலி செலுத்திய இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன், சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன்,

Read more

வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம்: அடுத்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 39 ஏக்கர் பரப்பிலான வில்லிவாக்கம்

Read more

ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் விரைவில் போராட்டம்: போட்டி அரசு நடத்துவதாக இந்திய கம்யூனிஸ்டும் விமர்சனம்

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத தமிழக ஆளுநரைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரைவில் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடும் என அந்தக் கட்சியின் மாநிலச்

Read more

வேளாண் திட்டங்களில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 20℅ கூடுதல் மானியம்: உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு, விவசாயிகள், அரசின் வேளாண் திட்டங்களில் கூடுதலாக 20 சதவீதம் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம என்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Read more

ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்: அரசு கண்காணிப்பு காவல் பிரிவு கலைப்பு

ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது. ஈரானில் இஸ்லாமிய மதச் சட்டங்கள்

Read more

போராட்டங்கள் எதிரொலி: ஹிஜாப் சட்டத் திருத்தம் பற்றி ஈரான் நாடாளுமன்றம் ஆலோசனை

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்து வலுத்துள்ள நிலையில், ஹிஜாப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக நீதித்துறையும், நாடாளுமன்றமும் இணைந்து செயல்பட்டு வருவதாக

Read more

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங். பிரமுகர் வீட்டில் குண்டுவெடிப்பு: 3 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தின் கிழக்கு மேதினிப்பூர் மாவட்டத்தில்

Read more

‘நான் எங்கு சென்றாலும் இந்திய அடையாளத்தை சுமந்து செல்கிறேன்’ – சுந்தர் பிச்சை

நான் எங்கு சென்றாலும் எனது இந்திய அடையாளத்தை சுமந்து செல்கிறேன்” என்று கூறியுள்ளார் கூகுள், ஆல்ஃபபெட் இங்க் நிறுவனங்களின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார். சுந்தர் ப்ச்சைக்கு

Read more

திராவிட இயக்க கொள்கை உணர்வை யாராலும் அழிக்க முடியாது: கி.வீரமணி பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின் உறுதி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90-வது பிறந்த நாள் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வீரமணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Read more

மாநில அளவில் தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் மாநில அளவில் முதலிடம்: நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவி சாதனை

தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு, தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு நடைபெற்று, தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.

Read more

உள்ளூர் மொழிகளில் வழக்காட அனைத்து நீதிபதிகளும் ஆதரவு – மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு

இந்தியாவில் ஒரு மொழியை மட்டும் திணிப்பதை எதிர்க்கிறேன். நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டைக் கொண்டு வருகின்றன என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ கூறினார். சென்னையில்

Read more

உக்ரைன் மீதான ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர புதினை சந்திக்கத் தயார்: அமெரிக்க அதிபர் பைடன்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்கத் தாயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ்

Read more

புழல் பகுதிகளில் சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள தொழிற்சாலை கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 4 வாரங்களி்ல் பதிலளிக்க

Read more