தடுப்பூசி வழங்க முடியாவிட்டால் தற்கொலையா செய்துகொள்ள முடியும்”; பாஜக அமைச்சரின்

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் தடுப்பூசிகளுக்கும், அக்சிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகள், மத்திய அரசிடம் ஆக்சிஜன், தடுப்பூசிகள் கேட்டுத் தொடர் கடிதங்களை அனுப்பி வருகின்றனர். ஆனால்

Read more

“இந்திய அரசைக் காணவில்லை.. கண்டுபிடித்தால் தகவல் தெரிவியுங்கள்”

‘இந்திய அரசைக் காணவில்லை’ என ‘அவுட்லுக்’ ஆங்கிலப் பத்திரிகை அட்டைப்படம் வெளியிட்டுள்ளது. அதில் “பெயர்-இந்திய அரசு, வயது -7 மற்றும் கண்டுபிடித்தால் குடிமக்களிடம் தெரிவியுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more

“தி.மு.க அரசு இஸ்லாமியர்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தியாகமும் ஈகையும் இணைந்த மார்க்க நெறியினைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இனிய ரமலான் நல்வாழ்த்துகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக

Read more

நியமன எம்எல்ஏக்களை நியமித்து குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்ற பாஜக துடிக்கிறது: புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக துடிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள

Read more

தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுத்துறை நிறுவனங்களை கைவிட்டு தனியாரை வளர்க்கும் மோடி அரசு – தீக்கதிர் தலையங்கம்

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் கடுமையாக உள்ள நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று மீண்டும் நடைமுறைப்படுத்தப் படுகிறது. இதேபோன்று 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு பின்பற்றப்படுகிறது.

Read more

“தேர்தல் கமிஷன் இல்லையென்றால் பாஜகவால் 30 இடங்களில் கூட வென்றிருக்க முடியாது” – சட்டசபையிலேயே மம்தா சாடல்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், அங்குச் சட்டசபை

Read more

“கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்திய வளங்களை பயன்படுத்தாத மோடி அரசு” – சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொலி வழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:- கொரோனா பாதிப்பு கையாளப்படும்

Read more

உயிரோடு இருப்பவர் வன்முறையில் பலியானதாக பொய் பரப்பிய பா.ஜ.க… சம்பந்தப்பட்டவரின் ட்வீட்டால் அதிர்ச்சி!

மேற்குவங்க மாநிலத்தில் எட்டு கட்டமாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2019 இடங்களில் பெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து திரிணாமுல்

Read more

மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்.. “தடுப்பூசி வாங்க ஏன் 30 ஆயிரம் கோடி ஒதுக்கக்கூடாது?” : மம்தா கேள்வி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திற்கு மேல் பதிவாகிவருறது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கையும்

Read more

“பிரதமரின் சைக்கோ அதிகாரிகளால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது” – சுப்பிரமணியன் சுவாமி

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக தீவிரமான கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவே தேவை என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். நாடு

Read more

ஏப்ரல் மாத ஊரடங்கினால் 75 இலட்சம் வேலையிழப்பு

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதலே வேலைவாய்ப்பின்மை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வறுமையால் தவித்து வருகின்றனர். இதற்கிடையே, கொரோனா தொற்றும் சேர்ந்து

Read more

தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கட்சிகளிடம் இருந்து கோரிக்கை வரவில்லை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற

Read more

கேரளா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவு; காங். கட்சிக்கு கடும் பின்னடைவு: குலாம்நபி ஆசாத் கருத்து

கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர்

Read more

“நந்திகிராம் தொகுதி தேர்தல் அதிகாரியின் உயிருக்கு ஆபத்து!?” – மம்தா பானர்ஜி ‘பகீர்’ குற்றச்சாட்டு!

நந்திகிராமில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என நந்திகிராம் தொகுதி தேர்தல் அதிகாரி யாருக்கோ கடிதம் எழுதியதாக மம்தா பானர்ஜி பகிரங்கமாக

Read more

மோடி பிரசாரம் செய்தும் தோற்கடிக்க முடியாத அகில் கோகாய்: சிறையிலிருந்தபடியே வென்றார்

சமூக செயற்பாட்டாளரான அகில் கோகாய் பா.ஜ.க அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது 13 வழக்குகளைப்

Read more

திருச்செந்தூர் முருகன் கோயிலில் திடீரென வைக்கப்பட்ட இந்தி கல்வெட்டு: பக்தர்கள் அதிர்ச்சி

தமிழ்க்கடவுளான திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் திடீரென இந்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு

Read more

பாஜகவை அகற்றிவிடுவோம் என்றோம் , அதை செய்து விட்டோம்; முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

மக்கள் கரோனா வைரஸின் பிடியில் சிக்கி இருக்கும்போது தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவதற்கு இது உகந்த நேரம் இல்லை. இது மக்களின் வெற்றிதான் என்று கேரள முதல்வர் பினராயி

Read more

இந்தியாவைக் காப்பாற்றியுள்ளது மேற்குவங்கம்: மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் கிடைத் தேர்தல் வெற்றியின் மூலம் இந்தியா காப்பாற்றப்பட்டுள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில்

Read more

நந்திகிராமில் மம்தா பானர்ஜி அதிர்ச்சி தோல்வி

மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையில் இடம்பெற் றிருந்த சுவேந்து அதிகாரி தேர் தலுக்கு முன்னர் பாஜக.வில் இணைந்தார். இவரது தந்தை சிஸிர் அதிகாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன்

Read more

மேற்குவங்கத்தில் கடும் போட்டி: திரிணமூல் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேற்குவங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில்

Read more