மனிதன் உருவாக்கியதுதான் கரோனா வைரஸ்: சீனாவின் வூஹான் ஆய்வக விஞ்ஞானி தகவல்

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப். இவர் வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது ‘‘வூஹானைப் பற்றிய உண்மைகள் (தி ட்ரூத் அபவுட்

Read more

ஈரானில் மரண தண்டனைகள் நிறைவேற்றம் அதிகரிப்பு

ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் உளவுத் துறையுடன் இணைந்து பணியாற்றிய ஈரானைச் சேர்ந்த நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து ஈரான் நீதித் துறை இணையதள பக்கத்தில்,

Read more

ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்: அரசு கண்காணிப்பு காவல் பிரிவு கலைப்பு

ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது. ஈரானில் இஸ்லாமிய மதச் சட்டங்கள்

Read more

போராட்டங்கள் எதிரொலி: ஹிஜாப் சட்டத் திருத்தம் பற்றி ஈரான் நாடாளுமன்றம் ஆலோசனை

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்து வலுத்துள்ள நிலையில், ஹிஜாப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக நீதித்துறையும், நாடாளுமன்றமும் இணைந்து செயல்பட்டு வருவதாக

Read more

உக்ரைன் மீதான ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர புதினை சந்திக்கத் தயார்: அமெரிக்க அதிபர் பைடன்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்கத் தாயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ்

Read more

உக்ரைன் போர் முடிவுக்கு வராததால் பொருளாதார நெருக்கடி: இந்தியாவிடம் உதவி கோருகிறது ரஷ்யா

ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும்ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், ரஷ்ய தொழில் நிறுவனங்கள், தங்களின் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள், உதிரிபாகங்கள் இல்லாமல் கடும்

Read more

தன்பாலின திருமண சட்ட மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்: பைடன் பெருமிதம்

அமெரிக்காவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு கூட்டாட்சிப் பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா செனட் சபையிலும் வெற்றிகரமாக நிறைவேறியது. அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை விதித்த உச்ச

Read more

FIFA WC 2022 வேல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி: 700 சிறைக் கைதிகளை விடுவிக்கும் ஈரான்

கத்தார் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வேல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில், 700 சிறைக் கைதிகளை விடுவிப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஃபிஃபா

Read more

அமெரிக்காவில் நெகிழ்ச்சி: 51 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட மகளை சந்தித்த பெற்றோர்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த அல்டா அபாண்டென்கோ. இவருக்கு மெலிசா ஹைஸ்மித் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 1971 ஆம் ஆண்டு தனது குழந்தையை

Read more

கருந்துளை ஒளி எதிரொலிகளை ஒலி அலையாக மாற்றிய நாசா

அண்டத்தில் உள்ள கருந்துளையிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளின் எதிரொலிகளை ஒலி வடிவமாக நாசா வெளியிட்டுள்ளது. சலனமற்று இருக்கும் ஏரி நீரில் சிறு கல்லை போட்டால் சிற்றலைகள் எழுவது போலவும்,

Read more

மக்கள் போராட்டம் பரவுவதால் நெருக்கடி: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு

சீனாவின் பல்வேறு நகரங்களில் பொது முடக்கம் அமலில் இருப்பதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு நகரங்களுக்கும் போராட்டம் பரவுவதால், சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Read more

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண் ஒருவருக்கு வங்கி சேவை வழங்கிய வங்கி மேலாளர் பணி நீக்கம் 

தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள குவோம் மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றின் மேலாளர் ,ஹிஜாப் அணியாமல் வந்த பெண்ணுக்கு வங்கிச் சேவை வழங்கி இருக்கிறார். இதனால் அவ்வங்கியின்

Read more

சீன கரோனா கலவரத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்: மன்னிப்பு கோரும் செய்தி நிறுவனம்

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா தொற்று காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் அமலாக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாடுகளை எதிர்த்து ஷாங்காய் நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்

Read more

ஃபிஃபா கால்பந்து தொடரில் மொராக்கோ வெற்றி: பெல்ஜியத்தில் ரசிகர்கள் கலவரம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மொரோகோ அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது பெல்ஜியம் அணி. இதனையடுத்து பெல்ஜிய தலைவர் ப்ரூசல்ஸில் நடந்த கலவரத்தில் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நடப்பு ஃபிஃபா

Read more

சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்

சீனாவில் மீண்டும் கரோனா தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

Read more

140 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்ட பறவை இனம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

140 ஆண்டுகளாக அழிந்துவிட்டது என கருதப்பட்ட பறவை இனம் ஒன்று பப்புவா நியூ கினியா தீவுகளில் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. உடலின் மையப் பகுதியில் ஆரஞ்சு நிறம் கொண்ட

Read more

அர்ஜென்டினாவுக்கு எதிராக வெற்றி: விடுமுறையில் சவுதி அரேபிய மக்கள் வெற்றிக் கொண்டாட்டம்

கத்தார் உலகப் கோப்பை கால்பந்து போட்டியில் 2 -1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணியை சவுதி அரேபியா வென்றதைத் தொடர்ந்து பொது விடுமுறை அளித்து சவுதி அரசு

Read more

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 252 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தோனேசிய அரசு வெளியிட்ட தகவல்: மேற்கு ஜாவா

Read more

கெடு விதித்த எலான் மஸ்க்: கெத்து காட்டி ராஜினாமா செய்த ஊழியர்கள்

ட்விட்டரின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் அதனை கையகப்படுத்தியதில் இருந்து பல்வேறு அதிர வைக்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வரிசையில் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை லாப

Read more

ரஷ்ய ஏவுகணையை தகர்ப்பதற்காக உக்ரைன் ராணுவம் ஏவிய ஏவுகணை போலாந்தை தாக்கியதால் பதற்றம்

ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 7 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. நேற்று முந்தினம் உக்ரைன் எல்லையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள நேட்டோ

Read more