170 டன் மருந்து பொருட்கள் கூடுதலாக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்

இந்தியாவுக்கு கூடுதலாக 170 மெட்ரிக் டன் மருந்துப் பொருட்கள், கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி

Read more

“மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு NEET கூடாது என்ற கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை” – தமிழக அரசு திட்டவட்டம்

இன்று (23.5.2021) மத்திய அரசின் பள்ளி கல்வித் துறை CBSE முறையில் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து அனைத்து மாநில

Read more

மக்கள் சிரமப்படாமல் காக்கும் பெரிய பொறுப்பு உள்ளாட்சி அமைப்புக்கு உள்ளது -அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கொரோனா நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற

Read more

ஊரடங்கு காலத்தில் முழு வீச்சில் கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வீர்: ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

  முழு ஊரடங்கு காலத்தில், மாவட்ட ஆட்சியர்கள் தங்களின் பணிக்கால அனுபவம், அறிவு, சக்தி, திறமை அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி கரோனா தடுப்புப் பணிகளை ஆற்ற வேண்டும்

Read more

“காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” : தமிழக அரசு எச்சரிக்கை

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுவதால் காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும்

Read more

“மத்திய, மாநில அரசுகள் தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற வேண்டும்”: டெக்கான் ஹெரால்டு புகழராம்

மத்திய – மாநில அரசுகள் தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்று “டெக்கான் ஹெரால்டு” நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, ஆலோசனை கூற

Read more

“கொரோனாவை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது சென்னை மாநகராட்சி” – மத்திய சுகாதாரத்துறை பாராட்டு

கொரோனா பரவலின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நாள்தோறும் மக்கள் உயிரிழந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு மாநிலங்களில்

Read more

“ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்றால் கடைகளின் உரிமம் ரத்து” – தமிழக அரசு எச்சரிக்கை

சில்லறை விற்பனைக் கடைகளில் ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்றால், உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read more

“ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்.. கைதானவர்களுக்கு நிவாரணம்” – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய திமுக

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி 2018ம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தைத் தொடரவிடாமல், அப்போதைய அ.தி.மு.க அரசு காவல்துறையினரை

Read more

“காணாமல் போன தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்”: ராஜ்நாத் சிங்-கிடம் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கடலோர பகுதியில் சமீபத்தில் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தர கோரி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை

Read more

“கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்கான மருந்து உற்பத்தியை அதிகரிக்கவேண்டும்”: மத்திய அரசுக்கு கனிமொழி கடிதம்

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணம் பெற்று வருபவர்களை மியூகார்மை கோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவது தற்போது இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கருப்புப் பூஞ்சை

Read more

“பாடப் புத்தகத்தில் தவறான கருத்துகள் – காரணமானவர்கள் மீது நடவடிக்கை உறுதி” : அமைச்சர் பொன்முடி

திறந்தவெளி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு குளறுபடிகளுக்குக் காரணமான துறைத் தலைவர்கள், அனுமதித்த பல்கலைக்கழக துணைவேந்தர்களை விசாரித்து காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர்

Read more

“முறைகேட்டில் ஈடுபட்ட கிறிஸ்டி நிறுவனம்” : 20,000 டன் துவரம்பருப்பு டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 20 ஆயிரம் டன் துவரம்பருப்பு கொள்முதல் செய்ய முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் டெண்டர் கோரப்பட்டது. இதையடுத்து நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி

Read more

கொரோனா நிவாரண பணத்தை கொள்ளையடிக்க முயன்ற அ.தி.மு.க நிர்வாகி : மீட்டெடுத்த தி.மு.க

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். பின்னர்

Read more

“உதவிப் பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும்” – முதல்வர் அறிவிப்பு

கொரோனா நோய்த்தொற்று நிவாரண நடவடிக்கை தொடர்பாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் இன்றுதலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கோவிட் –

Read more

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்: அற்புதம்மாள் நெகிழ்ச்சி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா இரண்டாவது அலை பரவல்

Read more

“ஒரு பயணி என்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச்செல்ல வேண்டும்” – நெறிமுறைகளை வெளியிட்ட போக்குவரத்துத்துறை

தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர, மாநகர பேருந்துகளில் மே 8ஆம் தேதி முதல் கட்டணமில்லாமல் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்

Read more