ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று நிறைவு

செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று நிறைவடைந்தது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 116

Read more

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி: சீட்டுக்கட்டுகளை போல் சரியும் சாம்ராஜ்யம்: அதானி குழும நிறுவன பங்குகள் விலை 3வது நாளாக சரிவு

அதானி குழும நிறுவனங்களில் பங்குகள் விலை 3வது நாளாக சரிவை சந்தித்துள்ளன. அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி

Read more

அமெரிக்காவில் தொடரும் காவல் அதிகாரிகளின் இனவெறி: அம்மா, அம்மா என்று கதறிய கறுப்பின இளைஞர் காவலர் வன்முறையால் பலி

அமெரிக்காவில் டயர் நிக்கோலஸ் என்ற 29 வயது கறுப்பின இளைஞர் ஒருவர் காவல்துறையினர் வன்முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் புதிதல்ல என்பதை

Read more

திருச்சி இலுப்பூர் அருகே கண்டறியப்பட்ட 10-ம் நூற்றாண்டு வணிக குழு கல்வெட்டு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் தன்னாங்குடி கிராமம் அருகேயுள்ள பிலிப்பட்டி கிராமத்தில், தனியார் வயலில் கல்வெட்டு நடப்பட்டிருப்பதைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ‘யாதும் ஊரே

Read more

இன்றுடன் நிறைவடையும் ராகுல் காந்தியின் நடைபயணம் மக்களிடமும் ஆட்சியிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்: செல்வப்பெருந்தகை நம்பிக்கை

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் மக்களிடமும், மத்திய ஆட்சியிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட

Read more

சென்னை தீவுத்திடலில் நடந்துவரும் சுற்றுலா பொருட்காட்சிக்கு 22 நாட்களில் 4 லட்சம் பேர் வருகை

சென்னை தீவுத்திடலில் நடந்துவரும் சுற்றுல்லா பொருட்காட்சியை கடந்த 22 நாட்களில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். சென்னை தீவுத்திடலில் 47வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி

Read more

பெற்றோருக்கு வெளியுலகை காட்டுங்கள் – சிங்கப்பூரில் பணியாற்றும் இளைஞர் வேண்டுகோள்

வெளிநாடுகளுக்கு செல்வோர், பெற்றோருக்கும் வெளியுலகை காட்ட வேண்டும் என சிங்கப்பூரில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இணையத்தில் சுவாரஸ்ய கதைகள் ஏராளமாக கொட்டிக்

Read more

பங்குசந்தையில் அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி: அமெரிக்க நிறுவனம் ஆதாரத்துடன் அறிக்கை வெளியிடு

அதானி குழுமம் பங்குச்சந்தையில் பல்வேறு மோசடிகளை செய்து, ரூ.17.80 லட்சம் கோடி வரை முறைகேடாக லாபம் சம்பாதித்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஆதாரங்களுடன் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இது

Read more

வடமாநிலத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருப்பூரில் தமிழகத் தொழிலாளரைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழகத் தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். திருப்பூர்

Read more

பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக

Read more

15 வயது சிறுமி பலாத்காரம்: வாலிபருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள பிரமாடம் பகுதியைச் சேர்ந்தவர் பினு(26). கடந்த 2021ம் ஆண்டு இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை மிட்டாய்

Read more

இந்து மக்கள் கட்சி பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு – மாநில மாநாடு மட்டும் நடத்திக் கொள்ள உத்தரவு

கடலூரில் நாளை சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மாநில மாநாட்டை மட்டும் நிபந்தனைகளுக்கு

Read more

சென்னை எத்திராஜ் கல்லூரியில் தமிழர் பெருமையை போற்றும் ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி தொடக்கம்

தமிழர் பெருமைகளைப் போற்றும் ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் கோலாகமாகத் தொடங்கியது. காந்தி உலக மையம் என்ற சமூகநல அமைப்பு சார்பில், தமிழர் பாரம்பரியத்தை

Read more

ஆலப்புழா அருகே மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: வாலிபர் அதிரடி கைது

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை தூக்கி சென்று கொடூரமாக பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம்

Read more

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்ந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

நிலநடுக் கோட்டை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்ந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Read more

பழம்பெரும் நடிகை ஜமுனா உடல் நலக்குறைவால் காலமானார்

பழம்பெரும் நடிகை ஜமுனா(89) உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார். நடிகை ஜமுனா தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சிவாஜி, ஜெய்சங்கர்

Read more

சுல்தான்பேட்டையில் மாயமான திருநம்பி கொலையா: அண்ணன், தம்பியை தேடும் காவல்துறை

சுல்தான்பேட்டை அருகே மாயமான திருநம்பி கொலை செய்யப்பட்டிருக்கலாமோ? என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். கோவை மாவட்டம் குலூர் தாலுகா சுல்தான் பேட்டை பகுதியில் பச்சாகவுண்டம்

Read more

குடியரசு தின விழாவில் சாதனையாளர்களுக்கு பதக்கங்கள், விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் காந்தியடிகள், அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வீரதீர

Read more

தேவகோட்டை அருகே பெருங்கற்கால முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ச்ருகே உருவாட்டி கிராமத்தில் மனக்குடி கண்மாயை ஒட்டிய பகுதியில் பெருங்கற்கால முதுமக்கள்தாழிகள், பானை ஓடுகள், இரும்பை உருவாக்கும் கசடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து

Read more

காலை உணவுத் திட்டம்: 500 பள்ளிகளில் விரிவாக்கம்

காலை உணவுத் திட்டம் அடுத்தக்கட்டமாக 500 பள்ளிகளில் கொண்டுவரப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: காலை

Read more